சினிமா துளிகள்

ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி! + "||" + 10 crores per song!

ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி!

ஒரு பாடலுக்கு ரூ.10 கோடி!
ஜவுளிக்கடை அதிபர் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல கதாநாயகிகள் அனைவரும் மறுத்து விட்டார்கள்.
 புதுமுக நடிகை ஒருவர் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவிடப் பட்டிருப்பதாக தகவல் பரவியிருக்கிறது. 

இன்னொரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனமாட ஒரு பிரபல கதாநாயகி சம்மதித்து இருக்கிறார். அவருக்கு அந்த பாடல் காட்சியில் மட்டும் ஆடுவதற்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது!

அதிகம் வாசிக்கப்பட்டவை