சினிமா துளிகள்

இளம் கதாநாயகியின் வேட்டை! + "||" + Hunting a young heroine!

இளம் கதாநாயகியின் வேட்டை!

இளம் கதாநாயகியின் வேட்டை!
தமிழ் பட உலகின் இளம் நாயகிகளில் ஒருவரான ‘ஓ’ நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
 ‘ஓ’ நடிகை, அதை சரிசெய்வதற்கு தனது ‘போட்டோ’க்களை எல்லா பட நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

“உங்கள் படங்களில் நான் இருக்க வேண்டும்” என்று மார்க்கெட்டில் நிலையாக உள்ள கதாநாயகர்களிடம் வாய்ப்பு வேட்டையும் நடத்தி வருகிறார்!

அதிகம் வாசிக்கப்பட்டவை