சினிமா துளிகள்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை! + "||" + Samantha, PathaYatra from Tirupati to Thirumalai

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை!
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்து, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 96. இந்த படம் தெலுங்கில், ‘ஜானு’ என்ற பெயரில் தயாரானது.
‘ஜானு’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது.

தனது வேண்டுதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் கதாநாயகி சமந்தா திருப்பதியில் இருந்து திருமலை வரை, பாதயாத்திரையாக நடந்தே போனார். வழியில், சக பக்தர்கள் அவருடன், ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்கள்.

சமந்தா சிரித்த முகத்துடன், ‘போஸ்’ கொடுத்தார்!

தொடர்புடைய செய்திகள்

1. ’கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்!” - நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
2. கொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா!
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நடிகை சமந்தா ஷாப்பிங் செய்தார்.
3. விக்னேஷ் சிவன் படத்தில், சமந்தா?
தமிழ் பட உலகில் இருந்து தெலுங்கு பட உலகுக்கு போன கதாநாயகிகளில், சமந்தாவும் ஒருவர். `பாணா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.
4. கண் கலங்கிய ரசிகர்!
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடி நடித்து வெற்றி பெற்ற 96 படம், ‘ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது.