சினிமா துளிகள்

கிரீடம் அணிய மறுத்தது ஏன்? + "||" + Why did he refuse to wear the crown?

கிரீடம் அணிய மறுத்தது ஏன்?

கிரீடம் அணிய மறுத்தது ஏன்?
விரைவில் திரைக்கு வர இருக்கும் ஒரு புதிய படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த படத்தின் நாயகன் அருண் விஜய்க்கு படக்குழுவினர் ஆள் உயர மாலை அணிவித்தார்கள்.
மாலையை ஏற்றுக்கொண்ட அருண் விஜய், மலர் கிரீடத்தை ஏற்க மறுத்து விட்டார். (சிகை அலங்காரம் கலைந்து விடுமே என்ற பயம்தான் காரணமாம்.)

இதுவரை ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த அவர், இப்போது தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டார் என்பது ‘போனஸ்’ தகவல்!