சினிமா துளிகள்

ஹர்பஜன்சிங் படத்தில் முக்கிய வேடத்தில், அர்ஜுன்! + "||" + Arjun in the lead role in the film Harbhajan Singh!

ஹர்பஜன்சிங் படத்தில் முக்கிய வேடத்தில், அர்ஜுன்!

ஹர்பஜன்சிங் படத்தில் முக்கிய வேடத்தில், அர்ஜுன்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார்.
லாஸ்லியா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது, அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜே.பி.ஆர், ஷாம் சூர்யா ஆகிய இருவரும் டைரக்டு செய்கிறார்கள். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. 2020-ம் ஆண்டில் வெளிவரும் பிரமாண்டமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.