சினிமா துளிகள்

நயன்தாரா சாயலில்...! + "||" + vani bhojan in Nayanthara likeness

நயன்தாரா சாயலில்...!

நயன்தாரா சாயலில்...!
‘சின்னத்திரை’யில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ தொடரில், ‘சத்யா’ என்ற பெயரில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர், வாணி போஜன்.
ஊட்டியை சேர்ந்த இவர், நயன்தாரா சாயலில் இருப்பது சில முன்னணி கதாநாயகிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவை விட இளமையாக இருப்பது இவருக்கு கூடுதல் அம்சமாக அமைந்து இருக்கிறது.

வாணி போஜனுக்கு புதிய பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. இவர் விதார்த் ஜோடியாக நடித்த படமும், வைபவ் ஜோடியாக நடித்த படமும் விரைவில் திரைக்கு வர உள்ளன. 

சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ மை கடவுளே’ படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், ராசியான கதாநாயகிகள் வரிசையில் இவர் இடம் பிடித்து இருக்கிறார். அடுத்து இவர் பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தால், வத்தல்களும், தொத்தல்களும் ஓரம் கட்டப்பட்டு விடும்!

தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடரில் நடிக்கும் தெய்வமகள் வாணி போஜன்
பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன் வெப் தொடரில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
2. ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகி வாணி போஜனிடம் பேசுவதாக நினைத்து எனது செல்போனில் பேசி தொல்லை கொடுக்கிறார்கள் - ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு புகார்
‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகி வாணி போஜனிடம் பேசுவதாக நினைத்து பலர் தனது செல்போனில் பேசி தொல்லை கொடுப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.