சினிமா துளிகள்

உண்மைக் கதையில், வரலட்சுமி! + "||" + In the true story, Varalakshmi!

உண்மைக் கதையில், வரலட்சுமி!

உண்மைக் கதையில், வரலட்சுமி!
வரலட்சுமி சரத்குமார் கைவசம் 9 படங்கள் உள்ளன. அதில் ஒரு படம், ‘வெல்வெட் நகரம்.’ இதில், வரலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘வெல்வெட் நகரம்’ படம் அடுத்த மாதம் (மார்ச்) திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில், வரலட்சுமி ஒரு பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார். 

மனோஜ்குமார் இயக்கி வருகிறார். இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘கனவுகள் கண்டிப்பாக நிஜமாகும்!’’
வரலட்சுமி சரத்குமார் மிக குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதுபற்றி அவரே கூறுகிறார்:-