தேன் நிலவை தள்ளிப்போட்ட நகைச்சுவை நடிகர்!


தேன் நிலவை தள்ளிப்போட்ட நகைச்சுவை நடிகர்!
x
தினத்தந்தி 25 Feb 2020 3:45 AM GMT (Updated: 2020-02-24T19:10:04+05:30)

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நகைச்சுவை நடிகருக்கு மனைவியுடன் வெளிநாடுகளில் தேன்நிலவு கொண்டாட வேண்டும் என்று ஆசை.

நகைச்சுவை நடிகர் நடிக்க சம்மதித்த படங்கள் நிறைய இருக்கிறதாம். தூங்குவதற்கு கூட அவருக்கு நேரம் இல்லையாம்.

அவர் படு ‘பிஸி’யாக இருப்பதால், தேன்நிலவு கொண்டாட்டத்தை சில மாதங்கள் தள்ளிப்போட்டு இருக்கிறாராம்!

Next Story