சினிமா துளிகள்

மீண்டும் வருகிறார், கதிர்! + "||" + Coming back, director kathir!

மீண்டும் வருகிறார், கதிர்!

மீண்டும் வருகிறார், கதிர்!
இயக்குனர் கதிர் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காதல் தேசம், இதயம் ஆகிய படங்களை இயக்கிய கதிர் சில வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முதல் கட்டமாக, ‘காதல் தேசம்,’ ‘இதயம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அவர் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்!