சினிமா துளிகள்

கார்த்திக் ஜோடியாக மீண்டும் சுகன்யா! + "||" + Karthik pair Sukanya... again!

கார்த்திக் ஜோடியாக மீண்டும் சுகன்யா!

கார்த்திக் ஜோடியாக மீண்டும் சுகன்யா!
கார்த்திக்-சுகன்யா ஆகிய இருவரும் ‘சின்ன ஜமீன்,’ ‘சீமான்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இருவரும் ‘தீ இவன்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ஜெயமுருகன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு திருப்பூரில் நடக்கிறது.