சினிமா துளிகள்

இன்னொரு கேரள வசீகரம்! + "||" + Another Kerala charm! Iswarya Menon

இன்னொரு கேரள வசீகரம்!

இன்னொரு கேரள வசீகரம்!
தமிழ் திரையுலகுக்கு சமீபத்தில் அறிமுகமான கேரள வசீகரம், ஐஸ்வர்யா மேனன்.
தனது பூர்வீகம் கேரளா என்றாலும், பிறந்தது ஈரோடு...வளர்ந்தது சென்னை...’’ என்கிறார், ஐஸ்வர்யா மேனன்.

ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்த இவர் அடுத்து, அவர் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடை பெறுகிறது!