சினிமா துளிகள்

குழந்தை பருவத்தில் இருந்தே...! + "||" + Simbu has been acting since childhood

குழந்தை பருவத்தில் இருந்தே...!

குழந்தை பருவத்தில் இருந்தே...!
சிம்பு, குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். அவர் சிறுவனாக 12 படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் வெங்கட் பிரபு டைரக்‌ஷனில், `மாநாடு' படத்தில் நடித்து வருகிறார்.
`மாநாடு'  படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்சன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

இதையடுத்து சேரன் டைரக்‌ஷனில் விஜய்சேதுபதியும், சிம்புவும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம், மிக பிரமாண்டமான முறையில் தயாராகப்போவதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சிம்பு-ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்திற்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தைத் திரையிட தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.