சினிமா துளிகள்

சர்ச்சைக்குரிய பட தலைப்பு! + "||" + Controversial Movie title

சர்ச்சைக்குரிய பட தலைப்பு!

சர்ச்சைக்குரிய பட தலைப்பு!
விரைவில் திரைக்கு வரயிருக்கும் தமிழ் படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுமுகங்கள் நடித்து, புது டைரக்டர் இயக்கி விரைவில் திரைக்கு வரயிருக்கும் ஒரு நேரடி தமிழ் படத்தின் தலைப்பு (பல்லு படாமல் பார்த்துக்க) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ``உங்களுக்கு பட வாய்ப்பே இல்லாததால், இப்படி ஆபாசமாக பெயர் சூட்டினீர்களா?’’ என்று டைரக்டரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. டைரக்டர் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனார்!

அதிகம் வாசிக்கப்பட்டவை