சினிமா துளிகள்

இந்தியில் கவனம் செலுத்தும் `வாரிசு!’ + "||" + Heir to focus on Hindi

இந்தியில் கவனம் செலுத்தும் `வாரிசு!’

இந்தியில் கவனம் செலுத்தும் `வாரிசு!’
படங்களை கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார் வாரிசு நடிகை.
தமிழ் பட உலகின் முதன்மை நாயகி, `கால்ஷீட்’ இல்லாததால் திருப்பி அனுப்பும் படங்களை கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார், வாரிசு நடிகை. அவர் கைவசம் ஒரு தமிழ் படமும், ஒரு இந்தி படமும் மட்டுமே உள்ளன.

இந்தி படங்களில் அதிக சம்பளம் கிடைப்பதால், அங்கே கவனம் செலுத்தி வருகிறார், அந்த வாரிசு நடிகை!