சினிமா துளிகள்

வெளிநாடு பறக்கும் நடிகை! + "||" + Flying actress overseas

வெளிநாடு பறக்கும் நடிகை!

வெளிநாடு பறக்கும் நடிகை!
`பிரியமான’ நடிகை அடிக்கடி வெளிநாடு செல்கிறார்.
புதுசாக வந்திருக்கும் `பிரியமான’ நடிகை அடிக்கடி வெளிநாடு பறந்து விடுகிறார். அவருக்கு லண்டனில் ஒரு காதலர் இருப்பதாக வெளிப்படையாக சொல்கிறார், அந்த நடிகை.

படப்பிடிப்பு இல்லாவிட்டால், காதலருடன் ஜாலியாக சுற்றுவதில் ஈடுபாடு காட்டுகிறார், அந்த பிரியம்!