சினிமா துளிகள்

ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம்! + "||" + 50 thousand per show

ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம்!

ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம்!
புதுமுக நாயகி, கடை திறப்பு விழாவுக்கு ரூ.50 ஆயிரம் கேட்கிறாராம்.
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு படத்தின் மூலம் பிரபலமாகி இருக்கும் புதுமுக நாயகி, கடை திறப்பு விழாவுக்கு ரூ.50 ஆயிரம் கேட்கிறாராம். ``நான் கேட்கிற தொகையை கொடுங்கள், விழா நிகழ்ச்சிக்கு வருகிறேன்’’ என்று நிபந்தனை விதிக்கிறாராம்.

``ஒரு படம் வருவதற்குள்ளேயே இப்படியா?’’ என்று மூக்கு மேல் விரல் வைக்கிறார்கள்’’ விழா ஏற்பாடு செய்யும் தரகர்கள்!

அதிகம் வாசிக்கப்பட்டவை