சினிமா துளிகள்

பிரபல நாயகர்களுடன் ஒரு சந்திப்பு! + "||" + With famous heroes An appointment

பிரபல நாயகர்களுடன் ஒரு சந்திப்பு!

பிரபல நாயகர்களுடன் ஒரு சந்திப்பு!
மணியான டைரக்டரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாயகர்கள்.
திரைப்பட தொழிலாளர்களின் தலைவராக இருக்கும் அந்த மணியான டைரக்டர் சமீபத்தில் பிரபல கதாநாயகர்களை சந்தித்து பேசினார். பிரபல நாயகர்கள் நடிக்கும் படப்பிடிப்புகளை பிற மாநிலங்களில் நடத்துவதை தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளை பிரபல நாயகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!

அதிகம் வாசிக்கப்பட்டவை