சினிமா துளிகள்

‘ராணி’ நடிகையை பாராட்டிய வில்லன்! + "||" + Queen actress Congratulating the villain

‘ராணி’ நடிகையை பாராட்டிய வில்லன்!

‘ராணி’ நடிகையை பாராட்டிய வில்லன்!
பிரபல வில்லன் நடிகர் ராணி நடிகையை பாராட்டி பேசினார்.
சமீபத்தில் நடந்த ஒரு படவிழாவில், அந்த பிரபல வில்லன் நடிகர் கலந்து கொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வரும் ஒரு நடிகையை அந்த நடிகர் கடுமையாக தாக்கி பேசினார். விழாவில் கலந்து கொண்ட ராணி நடிகையை பாராட்டி பேசினார்.


வில்லன் நடிகரின் பேச்சை கேட்டு, அந்த ‘ராணி’ நடிகை குளிர்ந்து போனார்!


அதிகம் வாசிக்கப்பட்டவை