ஒரு கதாநாயகியின் சபதம்!


ஒரு கதாநாயகியின் சபதம்!
x
தினத்தந்தி 13 March 2020 4:00 AM IST (Updated: 12 March 2020 3:16 PM IST)
t-max-icont-min-icon

``இனிமேல் சாதி வெறி படம் மற்றும் 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்!

Next Story