சினிமா துளிகள்

விளம்பர படத்தில் நடிக்க மறுப்பு! + "||" + Refusal to act in advertising film!

விளம்பர படத்தில் நடிக்க மறுப்பு!

விளம்பர படத்தில் நடிக்க மறுப்பு!
ராஜ்கிரணை ஒரு விளம்பர படத்தில் நடிக்க அழைத்தார்கள். அந்த படத்துக்கு சம்பளமாக ரூ.1 கோடி கொடுக்கிறோம் என்றார்கள்.
ராஜ்கிரண் விளம்பர படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.  படங்களையே தேர்வு செய்து நடிக்கும் அவர், ``பணத்துக்கு ஒரு போதும் மயங்க மாட்டேன்'' என்று கூறி விட்டாராம்!

அதிகம் வாசிக்கப்பட்டவை