சினிமா துளிகள்

கமல்ஹாசன் பாராட்டு! + "||" + Kamal Haasan at Appreciated

கமல்ஹாசன் பாராட்டு!

கமல்ஹாசன் பாராட்டு!
ஜீவா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த `ஜிப்ஸி' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படக்குழுவினரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
``மதவெறி, சாதி வெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே...இந்த கருத்தை துணிச்சலாக படத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுகள்'' என்று கமல்ஹாசன் கூறினார். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் `ஜிப்ஸி' படம் பார்த்துவிட்டு, அந்த படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு: திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் - கமல்ஹாசன்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு, திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2. நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்
நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
3. இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்
அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. கமல்ஹாசன், விஷால், திரிஷா படங்களின் சினிமா டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடங்கின
கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழில் முற்றிலுமாக முடங்கியது.
5. 'சத்தியம் வெல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது' - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் டுவிட்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.