சினிமா துளிகள்

இடத்தை மாற்றினார்கள்! + "||" + They changed the place

இடத்தை மாற்றினார்கள்!

இடத்தை மாற்றினார்கள்!
முன்பெல்லாம் முன்னணி நடிகைகள் கலந்து கொள்ளும் ‘பார்ட்டிகள்’ பெரும்பாலும் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும்.
கேமராக்கள் அங்கே பொருத்தியிருப்பதால், இப்போது இடத்தை மாற்றி விட்டார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைகளிலும், பண்ணை வீடுகளிலும், ‘பார்ட்டியை’ வைத்துக் கொள்கிறார்கள்!