சினிமா துளிகள்

‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! + "||" + A rare opportunity for fans of "T" Actress

‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு படத்தில் அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து படுகவர்ச்சியாக நடிக்கப் போகிறார்.

மற்ற கதாநாயகிகளுக்கு போட்டியாக அல்லது சவால் விடுகிற மாதிரி, இந்த படத்தில், ‘த‘ நடிகை கவர்ச்சி ராணியாக தோன்ற இருக்கிறார். இதற்கு அவர் பேசியிருக்கும் சம்பளம், ரூ.3 கோடியாம்!


தொடர்புடைய செய்திகள்

1. வேகமாக முன்னேறும் நாயகி!
மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.
2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.
3. கவலையுடன், சில பட அதிபர்கள்!
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
4. சம்பளத்தை குறைத்தார்!
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.