சினிமா துளிகள்

கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பு! + "||" + Kodambakkam's expectation!

கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பு!

கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பு!
பல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.
புதிய படத்தில் ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நடித்து வருகிறார். பல்லாவரம் அழகிக்கு பதில் மூணுஷாவை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. 

இவரும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. இப்போது இணைந்து நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. அதை இருவரும் பயன்படுத்திக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் இருந்து வருகிறது!