சினிமா துளிகள்

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்! + "||" + Dance Master Brinda becomes Director!

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்!

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்!
தமிழ் பட உலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர், பிருந்தா. இவர், எல்லா பிரபல கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் படங்களுக்கும் நடனம் அமைத்து இருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

இவர், முதன் முதலாக ஒரு படத்தை டைரக்டு செய் கிறார். அந்த படத்தின் பெயர், ‘ஹே சினாமிகா.’ இதில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அதிதி ஹைதாரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் வசந்தா இந்த படத்துக்கு இசைய மைக்கிறார்.