சினிமா துளிகள்

தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்! + "||" + Malavika Mohanan is learning Tamil

தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்!

தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்!
`பேட்டை' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
மாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்' மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, முன்னாள் நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ரசிகரை பாராட்டிய மாளவிகா மோகனன்
மாஸ்டர் படக்குழுவினர் குறித்து விஜய் ரசிகர் மாற்றி அமைத்துள்ள கார்ட்டூனிற்கு மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார்.