சினிமா துளிகள்

முன்னணி நாயகிகளும், சொந்த வீடும்... + "||" + Leading heroes, own house ...

முன்னணி நாயகிகளும், சொந்த வீடும்...

முன்னணி நாயகிகளும், சொந்த வீடும்...
முன்னணி நாயகிகளும், சொந்த வீடும்...
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் பெரும்பாலானவர்களுக்கு சென்னையில் சொந்த வீடு இருக்கிறது. நயன்தாராவுக்கு எழும்பூரில் 2 வீடுகளும், கோயம் பேட்டில் ஒரு வீடும் இருக்கிறது.

அனுஷ்காவுக்கு தியாகராயநகரில் சொந்த வீடு உள்ளது. தமன்னாவுக்கு ஐதராபாத்திலும், மும்பையிலும் சொந்த வீடுகள் உள்ளன. சென்னையில் அவர் வீடு வாங்கவில்லை. படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குகிறார்.