சினிமா துளிகள்

ஹன்சிகாவின் அதிநவீன கார் + "||" + Hansika's sophisticated car

ஹன்சிகாவின் அதிநவீன கார்

ஹன்சிகாவின் அதிநவீன கார்
கதாநாயகிகளில் விலை உயர்ந்த சொகுசு கார் வைத்திருப்பவர், ஹன்சிகாதான்.

தமிழ் பட கதாநாயகிகளில் விலை உயர்ந்த சொகுசு கார் வைத்திருப்பவர், ஹன்சிகாதான். இவர் சமீபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் என்ற பாரம்பரியமான அதிநவீன கார் வாங்கியிருக்கிறார். அந்த காரின் விலை ரூ.10 கோடி. பெரும்பாலான முன்னணி கதாநாயகிகள், ‘பி.எம்.டபிள்யூ’ காரில் வந்து போகிறார்கள்.