சினிமா துளிகள்

அதிவேக நடிகர்- நடிகைகள்! + "||" + High speed car drive, actor - actresses

அதிவேக நடிகர்- நடிகைகள்!

அதிவேக நடிகர்- நடிகைகள்!
அதிவேக நடிகர்- நடிகைகள்!
நடிகர்களில் அதிவேகமாக கார் ஓட்டுபவர், சரத்குமார். (அவருடன் காரில் பயணிப்பவர்கள் மிகுந்த துணிச்சல் காரர்களாக இருக்க வேண்டும்). அவருடைய மனைவி ராதிகா சரத்குமாருக்கும் கார் ஓட்டத் தெரியும். இவர், வெளிநாடுகளில் கூட கார் ஓட்டுவதற்கான லைசென்சை வைத்து இருக்கிறார்.

வேகமாக கார் ஓட்ட தெரிந்த இன்னொரு நடிகை மீனா. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சாய் தன்சிகா, அதுல்யா ரவி ஆகியோருக்கும் கார் ஓட்டத் தெரியும்.