சினிமா துளிகள்

தெலுங்கில், சிவகார்த்திகேயன் + "||" + In Telugu, Sivakarthikeyan

தெலுங்கில், சிவகார்த்திகேயன்

தெலுங்கில், சிவகார்த்திகேயன்
தெலுங்கில், சிவகார்த்திகேயன்
பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில், சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம், இது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி, நிவேதா பெத்துராஜ். பவன் கல்யாண் ஜோடி, இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்?
தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இது அவருக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சத்தில் தயாராகிறது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர்.