சினிமா துளிகள்

நகைச்சுவை நடிகர் அன்னதானம் + "||" + Comedian Annadanam

நகைச்சுவை நடிகர் அன்னதானம்

நகைச்சுவை நடிகர் அன்னதானம்
நகைச்சுவை நடிகர் அன்னதானம்
ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடிய பிளாட்பார மக்களுக்கு, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அன்னதானம் செய்தார். தினமும் 300 பேர்களுக்கு மதிய உணவு வழங்கினார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து அவர் தனது அன்னதானத்தை தொடங்கி, தாம்பரம், மணிமங்கலம் வரை சென்று ஏழை-எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கியிருக்கிறார்.