சினிமா துளிகள்

நடிகர்களும், ஜோதிடமும் + "||" + Actors and Astrology

நடிகர்களும், ஜோதிடமும்

நடிகர்களும், ஜோதிடமும்
நடிகர்- நடிகைகளுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் திரையுலகில், பெரும்பாலான நடிகர்- நடிகைகளுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஜோதிடம் தெரிந்த நடிகர், நடிகைகள் குறைவு. டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர் ஜோதிடம் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். எல்லாமே ‘கட்டத்தின்’படிதான் நடக்கும் என்று அடிக்கடி சொல்வார்.

நடிகர்கள் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ராஜேஷ், நந்தகுமார், பாடல் ஆசிரியர் பிறைசூடன் ஆகியோருக்கும் ஜோதிடம் தெரியும். ஊரடங்கு கொடுத்த ஓய்வு நாட்களில், திரைத்துறையைச் சேர்ந்த நிறைய பேர்களுக்கு இவர்கள் ஜோதிடம் சொல்லியிருக்கிறார்கள்.