சினிமா துளிகள்

இந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்... + "||" + Hindi actress Malaika Arora

இந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...

இந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...
இந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...
இந்தி நடிகை மலைகா அரோரா, தன்னை விட 14 வயது குறைந்தவரை மணக்க சம்மதித்து, காதலுக்கு கண்ணில்லை என்று நிரூபித்து இருக்கிறார். இவர், மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தில், ரெயில் கூரை மீது ஏறி, ‘தக தைய தைய..’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர். இவர் ஏற்கனவே திருமணமாகி, கணவரை விவாகரத்து செய்தவர்.

இவருடைய காதலரின் பெயர், அர்ஜுன் கபூர். பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகன். மலைகா அரோராவுக்கு முதல் கணவர் மூலம் 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த ஜோடிக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 முறை திருமணம் நடைபெற இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை