சினிமா துளிகள்

ரசிகர்களின் வருத்தம் + "||" + Sad for the fans

ரசிகர்களின் வருத்தம்

ரசிகர்களின் வருத்தம்
ரசிகர்களின் வருத்தம்
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் உதவிய நிலையில், மூன்றெழுத்து நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் வருத்தப் படுகிறார்கள்.

‘செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டட்டும்’ என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.