சினிமா துளிகள்

வேற லெவலில், விஜய் படம் + "||" + In another level, Vijay is the film

வேற லெவலில், விஜய் படம்

வேற லெவலில், விஜய் படம்
விஜய் நடித்து வெளிவர இருக்கும் ‘மாஸ்டர்’

விஜய் நடித்து வெளிவர இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், மாளவிகா மோகனன். இவருக்கு ‘டப்பிங்’ பேசியிருப்பவர், ரவீனா. மாளவிகா மோகனனுக்காக இவர், ‘டப்பிங்’ பேசியபோது, ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை பார்த்து மிரண்டு போனாராம். ‘டப்பிங்’ பேசி முடித்துவிட்டு வெளியே வந்த ரவீனா, “படம் வேற லெவல்” என்று உற்சாகமாக கூறியிருக்கிறார். (படக்குழுவினருக்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார், ‘மாஸ்டர்’)

தொடர்புடைய செய்திகள்

1. தாமதமாகும் விஜய் படம்
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.