சினிமா துளிகள்

‘வலிமை’ சேர்க்கும் வில்லன் + "||" + That's a powerful villain

‘வலிமை’ சேர்க்கும் வில்லன்

‘வலிமை’ சேர்க்கும் வில்லன்
தெலுங்கு பட உலகில் பிரபலமாகி இருக்கும் புது வில்லன்.
அஜித்குமார் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில், அவருக்கு ஜோடியாக (‘காலா’ பட நாயகி) ஹூமாகுரேசி நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இவர், தெலுங்கு பட உலகில் பிரபலமாகி இருக்கும் புது வில்லன். ‘வலிமை’க்கே வலிமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினோத் டைரக்டு செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா?
வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.