சினிமா துளிகள்

ஆந்திராவுக்கு குடிபெயர்ந்த நடிகை + "||" + Actress who migrated to Andhra Pradesh

ஆந்திராவுக்கு குடிபெயர்ந்த நடிகை

ஆந்திராவுக்கு குடிபெயர்ந்த நடிகை
ஆந்திராவுக்கு குடிபெயர்ந்த நடிகை....
ரோஜா தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததும், சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு குடிபெயர்ந்து அரசியலில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஆந்திர மாநிலம் நகரியில் வீடு வாங்கி, அங்கேயே குடியேறினார்.

அவரைப்போலவே நடிகை நளினியும் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். தெலுங்கு டி.வி. தொடர்களில் அவர் நடித்து வருகிறார்.