சினிமா துளிகள்

ஆசிரியை வேடத்தில், கஸ்தூரி + "||" + In the role of teacher,Kasturi

ஆசிரியை வேடத்தில், கஸ்தூரி

ஆசிரியை வேடத்தில், கஸ்தூரி
ஆசிரியை வேடத்தில், கஸ்தூரி....
பள்ளிக்கூட ஆசிரியை கதாபாத்திரத்தை மையமாக வைத்து கஸ்தூரியிடம், ஒரு டைரக்டர் கதை சொல்லியிருக்கிறார். கஸ்தூரிக்கு அந்தக் கதை ரொம்ப பிடித்துப்போனது. கதை விவாதத்தில் அவர் கலந்துகொண்டு கதையை மேலும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.