சினிமா துளிகள்

சமந்தா காதல் கொண்டாட்டம் + "||" + Samantha Love Celebration

சமந்தா காதல் கொண்டாட்டம்

சமந்தா காதல் கொண்டாட்டம்
சமந்தா காதல் கொண்டாட்டம்
சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி, திருமணம் செய்து கொண்டார். இருவரும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தெலுங்கு) படத்தில் ஜோடியாக நடித்தபோது, காதல் பற்றிக்கொண்டது. இரண்டு பேரும் 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.


8-வது வருடத்தில், அவர்களின் காதல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இருவரும் சமீபத்தில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.