சினிமா துளிகள்

ஒட்டகம் வளர்த்த நடிகை! + "||" + Camel Raising Actress!

ஒட்டகம் வளர்த்த நடிகை!

ஒட்டகம் வளர்த்த நடிகை!
நடிகை ரூபா மஞ்சரி ஒட்டகம் வளர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட நடிகைகள் ஒரு சிலர்தான். அவர்களில் நடிகை ரூபா மஞ்சரியும் ஒருவர். இவர் குடும்பத்துக்கு சொந்தமாக பண்ணை வீடு இருக்கிறது. அதில் ஒட்டகம், ஆடு, மாடு, கோழி போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தார்.

அதில் சில செல்லப்பிராணிகள் இறந்து போனதால், ரூபா மஞ்சரி சோகத்துக்கு உள்ளானார். பண்ணையில் இருந்த செல்லப்பிராணிகள் அனைத்தையும் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் கவர்னரை சந்தித்து நடிகை பாயல் கோஷ் முறையீடு
இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் என்று கவர்னரை சந்தித்து நடிகை பாயஸ் கோஷ் முறையிட்டார்.