சினிமா துளிகள்

4-வது தோழியான சமீரா ரெட்டி + "||" + 4th girlfriend Sameera Reddy

4-வது தோழியான சமீரா ரெட்டி

4-வது தோழியான சமீரா ரெட்டி
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த ரூபினி, மாளவிகா, ரீமாசென் ஆகிய மூன்று பேரும் மும்பையில் வசிக்கிறார்கள்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த ரூபினி, மாளவிகா, ரீமாசென் ஆகிய மூன்று பேரும் திருமணத்துக்குப்பின், மும்பையில் வசிக்கிறார்கள். அங்கே இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக் கொண் டார்கள்.

இவர்களுடன் புதுசாக வந்து இணைந்திருப் பவர், சமீரா ரெட்டி. “வி-3” என்று மூன்று விரல்களை காட்டிய தோழிகள் இப்போது, “வி-4” என்று 4 விரல்களை விரிக்கிறார்கள்.