சினிமா துளிகள்

சீனுராமசாமி அந்தஸ்து உயர்ந்தது + "||" + Seenuramasamy status increase

சீனுராமசாமி அந்தஸ்து உயர்ந்தது

சீனுராமசாமி அந்தஸ்து உயர்ந்தது
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் சீனுராமசாமி அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.
தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் சீனுராமசாமி அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. அவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்தில், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.