விஜய் மகள், அப்பா செல்லம்


விஜய் மகள், அப்பா செல்லம்
x
தினத்தந்தி 3 Dec 2020 11:00 PM GMT (Updated: 3 Dec 2020 7:43 PM GMT)

விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் என்ற மகனும், திவ்யாசாசா என்ற மகளும் இருக்கிறார்கள்.

ஜேசன், அம்மா செல்லம். கனடாவில் படிக்கிறார். (சர்வதேச அளவில் கொரோனா பரபரப்பு ஏற்பட்டதால், அவர் ஊர் திரும்ப நேர்ந்தது.) மகள் திவ்யாசாசா, அப்பா செல்லம். அப்பாவின் அம்மாவிடம் (பாட்டியிடம்) அதிக பாசம் கொண்டவர்.

பாட்டி கூடவே சாப்பிடுகிறார். பாட்டி கூடவே தூங்குகிறார். பாட்டி மீது மிகுந்த பாசம் கொண்ட பேத்தி.


Next Story