சினிமா துளிகள்

சிறிய இடைவெளிக்குப்பின் பிரியாமணி + "||" + After a short break Priyamani

சிறிய இடைவெளிக்குப்பின் பிரியாமணி

சிறிய இடைவெளிக்குப்பின் பிரியாமணி
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற பிரியாமணி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நடிக்கிறார்.
‘கொட்டேசன் கேங்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இவருடன் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விவேக் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.