சினிமா துளிகள்

ஜெய் பதில் சொல்வாரா? + "||" + Jay Will you answer

ஜெய் பதில் சொல்வாரா?

ஜெய் பதில் சொல்வாரா?
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், சாருகேஷ் இயக்கத்தில், ஜெய்-வாணிபோஜன் இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வாணிபோஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனக்கு பிடித்த நடிகர் ஜெய் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் அஞ்சலி என்ன ஆனார்? ஜெய் பதில் சொல்வாரா?

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய் மெலிந்தது எப்படி?
ஜெய், ‘சிவ சிவா’ என்ற படத்துக்காக உடல் எடையை 14 கிலோ குறைத்து இருக்கிறார்.