சினிமா துளிகள்

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..” + "||" + For the people I will give voice actor Prakash raj

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”
நடிகர் பிரகாஷ்ராஜ் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர். எந்த பிரச்சினை பற்றியும் துணிச்சலாக கருத்து சொல்பவர்.
“எனக்கு மக்கள் வசதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்கள். 4 மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளன. எந்த பிரச்சினை என்றாலும் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” என்கிறார், பிரகாஷ்ராஜ்.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர் இ.பெ.செந்தில்குமார் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பழனி தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர் இ.பெ.செந்தில்குமார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.