வினியோகஸ்தராக இருந்து...


வினியோகஸ்தராக இருந்து...
x
தினத்தந்தி 13 Dec 2020 11:30 PM GMT (Updated: 2020-12-11T16:05:34+05:30)

நகைச்சுவை நடிகர் அனுமோகன், வினியோகஸ்தராக திரையுலகத்துக்கு அறிமுகமானவர். பின்னர், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்.

‘இது ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். ‘நினைவு சின்னம்,’ ‘மேட்டுப்பட்டி மிராசு’ ஆகிய படங்களையும் இயக்கினார். ‘வி.ஐ.பி.’ படத்தில் நடிகராக அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

Next Story