சினிமா துளிகள்

தென்னிந்திய சாயல் கொண்ட மும்பை நடிகை + "||" + With a South Indian hue Mumbai actress

தென்னிந்திய சாயல் கொண்ட மும்பை நடிகை

தென்னிந்திய சாயல் கொண்ட மும்பை நடிகை
சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், சிருஷ்டி டாங்கே.
‘மேகா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, டார்லிங், காளி, சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், சிருஷ்டி டாங்கே. இவர் மும்பையை சேர்ந்தவர் என்றாலும், தென்னிந்திய சாயல் கொண்டவர்.

அதனால்தான் தென்னிந்திய படங்களில் தனக்கு வாய்ப்புகள் வருவதாக சிருஷ்டி டாங்கே கூறுகிறார். “இவருடைய கன்னக்குழி அழகும் ஒரு காரணம்” என்கிறார், ஒரு பிரபல டைரக்டர்.