சினிமா துளிகள்

இனிமேல், மென்மையான வேடங்களிலும்... + "||" + Henceforth, In soft roles

இனிமேல், மென்மையான வேடங்களிலும்...

இனிமேல், மென்மையான வேடங்களிலும்...
வரலட்சுமி சரத்குமாருக்கு கண்களை உருட்டி, மிரட்டும் வில்லி வேடங்கள் நிறைய வருகிறதாம்.
ஒரேயடியாக வில்லி வேடத்தில் உருட்டி மிரட்டினால், முத்திரை குத்தி விடுவார்கள் என்று புரிந்து கொண்ட அவர், சுதாரித்துக் கொண்டார்.

இனிமேல் மென்மையான வேடங்களிலும் கலக்கப் போகிறாராம்.