சினிமா துளிகள்

நயன்தாரா சொத்து குவிப்பு + "||" + Nayanthara Accumulation of property

நயன்தாரா சொத்து குவிப்பு

நயன்தாரா சொத்து குவிப்பு
தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா.
வருமான வரி கணக்கு காட்டுவதற்காக சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாராவின் நெற்றிக்கண் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. மீண்டும் தனி விமானத்தில் பயணித்த நயன்தாரா
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலிலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.